தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மினி பஸ் இயக்க நடவடிக்கை தேவை

மினி பஸ் இயக்க நடவடிக்கை தேவை

மினி பஸ் இயக்க நடவடிக்கை தேவை


ADDED : ஜூன் 26, 2025 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி: ''போடி அருகே சிறக்காடு மலைக் கிராமத்தில் உள்ள மாணவர்கள் போடி சென்று படிக்கும் வகையில் பள்ளி நேரங்களில் மினி பஸ் இயக்க வேண்டும்.'' என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

போடி ஒன்றியம் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சிறக்காடு மலைக் கிராமம். இங்கு 40 க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின குடும்பங்கள் வசிக்கின்றனர். பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருகின்றனர். ஆட்டோவில் செல்வதால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.

பயன் பெறும் வகையில் பள்ளி நேரங்களில் மினி பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us