ADDED : நவ 02, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த பாலு மனைவி செல்லம்மாள் 60.
ரத்தக்கொதிப்பு, மூச்சு திணறலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த செல்லம்மாள். தவறி விழுந்தார். தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
