தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ காணாமல் போன பெண் உடல்மீட்பு

 காணாமல் போன பெண் உடல்மீட்பு

 காணாமல் போன பெண் உடல்மீட்பு


ADDED : நவ 26, 2025 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2025 03:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே சோத்துப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து 40. இவரது மனைவி சாந்தி 38.

இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரவில் தூங்கச் சென்றனர். இவர்களது மகன் மாரீஸ்வரன் 18. நள்ளிரவில் எழுந்து பார்த்தபோது சாந்தியை காணவில்லை.

இந்நிலையில் சோத்துப்பாறை அணை கீழ் பகுதி இரும்புபாலம் அருகே வராகநதியில் சாந்தி தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.

புகாரில் தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த், சாந்தி எவ்வாறு இறந்தார் என விசாரித்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us