ADDED : மார் 10, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
தேனி: சட்டசபை தேர்தலையொட்டி பொது மக்களிடையே ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு முகாம் தேனி பாரஸ்ட் ரோட்டில் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. எப்படி ஓட்டளிக்க வேண்டும் என விளக்கம் அளித்தனர்.
நடமாடும் ஓட்டுப்பதிவு முகாம்களுக்கு துப்பாக்கி ஏந்திய தலா ஒருபோலீஸ்காரர், நகராட்சி பணியாளர், டிரைவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
