ADDED : ஏப் 27, 2026 11:31 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்:பெரியகுளம் கீழவடகரை தெய்வேந்திரபுரம் நாகம்மாள் கோயில் தெரு குபேந்திரன் 32. இவரது மனைவி திவ்யா 30. இரவில் தூங்கும் போது கதவை திறந்து வைத்து தூங்கினர்.
வீட்டிற்குள் புகுந்த கைப்பையில் வைத்திருந்த பணம் ரூ.16,300, ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை திருடிச்சென்றனர். திவ்யா புகாரில் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
--
