தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/தோட்டத்தில் மோட்டார் திருட்டு

தோட்டத்தில் மோட்டார் திருட்டு

தோட்டத்தில் மோட்டார் திருட்டு


ADDED : ஜன 15, 2024 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2024 12:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி : கோட்டைப்பட்டி காளிதாஸ் 38.

இவர் தேனி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கோட்டைப்பட்டி முல்லைப்பெரியாற்றின் கரையில் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இவரது நிலத்தில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள மின் ஒயர், அருகில் உள்ள ஜெயபால் தோட்டத்தில் ரூ.33 ஆயிரம் மதிப்புள்ள மின்மோட்டார், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஒயர் என ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ஒயர்கள் திருடு போயின. பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us