தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரோடு பணி விரைவு படுத்த எம்.பி., கோரிக்கை

ரோடு பணி விரைவு படுத்த எம்.பி., கோரிக்கை

ரோடு பணி விரைவு படுத்த எம்.பி., கோரிக்கை


UPDATED : ஜூன் 01, 2026 11:08 PM

ADDED : ஜூன் 01, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2026 11:08 PM ADDED : ஜூன் 01, 2026 10:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வைத்திநாதனை எம்.பி., தங்கதமிழ்செல்வன் சந்தித்தார்.

எம்.பி., கூறுகையில், 'சாக்குலுாத்து மெட்டு ரோடு அமைக்க வேண்டும், திண்டுக்கல்- -குமுளி ரயில்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டிபட்டி பைபாஸ் ரோடு அமைக்கும் பணியை விரைவாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார். கம்பம் எம்.எல்.ஏ., ஜெகநாத்மிஸ்ரா கலெக்டரை சந்தித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us