தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ போதை பொருள் தனிப்படை அமைப்பு

போதை பொருள் தனிப்படை அமைப்பு

போதை பொருள் தனிப்படை அமைப்பு


UPDATED : மே 21, 2026 11:23 PM

ADDED : மே 21, 2026 09:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2026 11:23 PM ADDED : மே 21, 2026 09:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:-மாநில அரசு உத்தரவில் மாவட்டத்தில் எஸ்.பி., சினேகப்பிரியா மேற்பார்வையில் 5 சப்டிவிஷன்களுக்கும் தலா ஒரு எஸ்.ஐ.,கள், 4 போலீசார் கொண்ட போதைப்பொருள் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் போதைப்பொருட்கள் தடுப்பு, சில்லரை மது விற்பனை தடுப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us