தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேசிய நுாலகர் தின  கண்காட்சி

தேசிய நுாலகர் தின  கண்காட்சி

தேசிய நுாலகர் தின  கண்காட்சி


ADDED : ஆக 14, 2025 02:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 02:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: இந்தியாவில் நுாலக மேம்பாட்டிற்கு தலைமை தாங்கிய தேசிய நுாலக அறிவியல் பேராசிரியர் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் நினைவாக ஆண்டுதோறும் ஆக.12ல் தேசிய நுாலகர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதன்படி தேனி தப்புக்குண்டு தமிழ்நாடு கால்நடை அறிவியல் கல்லுாரி,ஆராய்ச்சி மையத்தில் விரிவாக்கக்கல்வித்துறை பேராசிரியர்களுக்கு ஆன்லைன் பயிலரங்கு நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து நேற்று 15 க்கும் மேற்பட்ட புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்ற புத்தக கண்காட்சி நடந்தது.

கல்லுாரி முதல்வர் டாக்டர் பொன்னுதுரை திறந்து வைத்தார். நுாலக அலுவலர் பேராசிரியர் செந்தில்குமார், உதவி நுாலக அலுவலர் முத்துராஜ், பேராசிரியர்கள், புத்தகங்களை பார்வையிட்டு, தேவையான புத்தகங்களை வாங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us