ADDED : மார் 28, 2026 10:21 PM
அ நிறம் | அளவு
தேனி:சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்சுந்தர் நாகேசியா 20. இவர் தேனி வேப்பம்பட்டியில் உள்ள செல்வம் என்பவர் தோட்டத்தில் தங்கி கூலிவேலை செய்தார். தர்மாபுரி-வேப்பம்பட்டி ரோட்டில் உள்ள
சின்னமனுார் நாகராஜின் மாதுளை தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும் குழாயில் ராம்சுந்தர் நாகேசியா முகத்தில் காயங்களுடன் துாக்கிட்டு தற்கொலை செய்தார். நாகராஜ் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
