ADDED : ஜன 22, 2026 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டியை சேர்ந்தவர் மயில்வேல் 45, இவரது மூத்த மகள் மதுரை யில் நர்சிங் படிப்பு படித்து வருகிறார்.
தைப்பொங்கல் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். பொங்கல் முடிந்தபின் மூன்று நாட்களுக்கு முன்பு முருகேஸ்வரியை அவரது தாயார் பஸ்சில் மதுரைக்கு அனுப்பி உள்ளார்.
பின்னர் மொபைலில் தொடர்பு கொண்ட போது 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. கல்லூரியில் செல்ல வில்லை என தெரிந்தது. இதனைத் தொடர்ந்து மயில்வேல் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

