ADDED : ஆக 22, 2025 02:40 AM
அ நிறம் | அளவு
தேனி: கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தங்கமீனா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்களக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டு வழங்கிட வேண்டும்,
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 9அம்ச கோரிக்கையை வலியுறுத்தினர். ஓய்வு பெற்ற சங்க நிர்வாகிகள் ஈஸ்வரன், ஆறுமுகம், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில நிர்வாகி முகமது ஆசிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
