sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல் 

/

 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல் 

 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல் 

 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல் 


ADDED : ஜன 05, 2026 05:13 AM

Google News

ADDED : ஜன 05, 2026 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் துவக்கி வைத்தது ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

இம் முகாமில் பொது மருத்துவம், பெண்கள், குழந்தைகள் நலன், பல், கண், மன நல மருத்துவம், நுரையீரல், சர்க்கரை, நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. ரத்தம், சளி, இ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சோனோகிராம் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மணிமாறன் முன்னிலை வகித்தார். உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ், மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர், சுகாதார இணை இயக்குநர் கலைச்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஷ், பேரூர் தி.மு.க.,செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us