ADDED : மார் 04, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: ராஜாதானி சேவாநிலையம் அன்னை டோர செவிலியர் கல்லுாரியில் 15வது பேட்ஜ் நர்சிங் மாணவியரின் விளக்கேற்றி உறுதிமொழி ஏற்பு விழா நடந்தது.
விழாவிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள நல அலுவலர் காமாட்சி தலைமை வகித்தார். கல்லுாரி செயலார் லட்சுமணன் முன்னிலை வகித்தார். ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் மருதை, பாலசுப்பிரமணியன், சங்க உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், சம்பத், மீனாட்சி சுந்தரம் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் சுதாமகேஸ்வரி தலைமையில் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

