நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே சிலமலை நடுத்தெருவை சேர்ந்தவர் ராமர் 70. இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இரண்டு மகள்களுக்கு திருமணமான நிலையில் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
தனிமையில் இருந்ததால் மன வருத்ததில் இருந்த ராமர் நேற்று விஷம் குடித்துள்ளார். போடி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலன் இன்றி இறந்தார். போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.