UPDATED : ஜூன் 30, 2026 03:36 PM
ADDED : ஜூன் 30, 2026 03:20 PM
அ நிறம் | அளவு
கம்பம்:கம்பமெட்டு அருகே அந்நியார் தொழுவை சேர்ந்தவர் மாதவன் பிள்ளை 57, இவர் ஜூன் 29 தமிழகத்திற்கு சொந்தமான கம்பமெட்டு வனப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரோந்து சென்ற வனக் காப்பாளர் பிரபு புகாரில் கம்பம் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
