தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பள்ளியில் ஓணம்கொண்டாட்டம்

பள்ளியில் ஓணம்கொண்டாட்டம்

பள்ளியில் ஓணம்கொண்டாட்டம்


ADDED : ஆக 25, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, ஆக.26–சீலையம்பட்டி ஹிந்து நடுநிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

பள்ளி செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சோமசுந்தரபாண்டியன் வரவேற்றார். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்தனர். பள்ளி வளாகத்தில் அத்தப்பூ கோலமிடப்பட்டது. இனிப்புகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us