
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி சுப்பன் தெரு திட்டச்சாலையில் தி நுாக்' கன்ஸ்ட்ரக்சன் அண்டு இன்டீரியர் நிறுவன திறப்பு விழா நடந்தது.
விழாவில் பி.என்.ஐ., பென்ஞ் மார்க் கிளப் தேனி பட்டயத் தலைவர் பிரேம்சாய், தலைவர் தேர்வு சுதந்திர ராஜன், பாஸ்கரா என்டர்பிரைசஸ் ஹரிதாஸ், புரபுஷனல் கூரியர் சவுந்திரபாண்டியன், ஜே.சி.ஐ., நிமலன், ஸ்ரீகணேஷ் சானிட்டரி நரசிம்மன் உள்ளிட்ட பி.என்.ஐ., ஜே.சி.ஐ., ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பொறியாளர்கள் அரவிந்த்குமார், சுகிர்தா செய்திருந்தனர்.