sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

/

 மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

 மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

 மாணவர்களுக்கு ஓவியப்போட்டி


ADDED : ஜன 29, 2026 06:13 AM

Google News

ADDED : ஜன 29, 2026 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாலைபாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஆர்.டி.ஓ., மாணிக்கம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ராஜா, மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.

மாணவர்களுக்கான ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.






      Dinamalar
      Follow us