UPDATED : ஜூன் 02, 2026 09:15 PM
ADDED : ஜூன் 02, 2026 09:10 PM
அ நிறம் | அளவு
தேனி:சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
வி.வி.பேட் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த தெர்மல் பேப்பர் ரோல்கள் அகற்றும் பணி அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது. இதனை கலெக்டர் வைத்திநாதன் ஆய்வு செய்தார். ஆய்வில் டி.ஆர்.ஓ.,ராஜகுமார், கலெக்டர் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
