ADDED : அக் 14, 2025 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலகம் முன் இ.பி.எப்., 95 ஓய்வூதியர் நலச்சங்க மாவட்ட தலைவர் காளியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மற்ற மாநிலங்களில் வழங்குவது போல் தமிழக அரசு சமூகபாதுகாப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சி.ஐ.டியு., மாவட்ட செயலாளர் சண்முகம், நிர்வாகி ஜெயபாண்டி, பஞ்சாலை சங்க தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.