ADDED : ஜன 28, 2026 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும், 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சிவமணி, எத்திராஜ், ஜானகி, சுருளியாண்டி, பிரகாஷ், பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

