தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 26, 2026 06:51 PM

ADDED : அக் 26, 2026 06:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 06:51 PM ADDED : அக் 26, 2026 06:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6750 ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பவுன்தாய், தனுஷ்கோடி, ஈஸ்வரன், அன்பழகன், உடையாளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us