ADDED : மார் 13, 2026 06:59 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி எஸ்.பி., அலுவலகத்தில் ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
மனுவில், தேனி அன்னஞ்சி விலக்கில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் 300 ஆண்டுகள் பழமையானது. கோயிலை மண் அள்ளும் இயந்திரம் கொண்டு சிலர் இடித்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கின்றனர்.போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருந்தது.
