தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ சின்னமனுாரில் மறியல்

 சின்னமனுாரில் மறியல்

 சின்னமனுாரில் மறியல்


ADDED : ஏப் 01, 2026 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 06:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சின்னமனூர்: சின்னமனூர் எரசை மந்தையம்மன் கோயில் தெரு சூர்யா 29.இவரை ஒரு கும்பல் நேற்று முன்தினம் கொலை செய்தது. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி அவரது உறவினர்கள் சின்னமனுார் பைபாஸ் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் எஸ்.பி. சினேகப்பிரியா பேச்சு வார்த்தை நடத்தினார்.மறியலால் போக்குவரத்து பாதித்து, வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us