UPDATED : அக் 14, 2026 04:32 PM
ADDED : அக் 14, 2026 04:24 PM
அ நிறம் | அளவு
தேனி: மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் உள்ள குப்பை கொட்டும் இடங்களை குறைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
அரண்மனைப்புதுார் ஊராட்சியில் சின்னமனுார் செல்லும் ரோட்டில் கொட்டப்பட்டிருந்த குப்பை அகற்றப்பட்டது. அந்த இடத்தில் ஊராட்சி செயலாளர் ரதவேல் தலைமையில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடந்தது.
