sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

/

 பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

 பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

 பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்


ADDED : ஜன 23, 2026 05:50 AM

Google News

ADDED : ஜன 23, 2026 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் கல்லூரி முதல்வர் சரஸ்வதி தலைமையில் நடந்தது. வனவியல் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

பேராசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். சென்னை இயற்கை ஆர்வலர் ஹரிணி 'பிளாஸ்டிக்கை அகற்றி இயற்கையை நேசி' எனும் தலைப்பில் பேசினார். பிளாஸ்டிக் உபயோகிப்பதால், மண்ணுக்கும், சுற்றுப்புறச்சூழலுக்கும் ஏற்படும் தீங்குகள் குறித்தும்,இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் உபயோகிப்பதின் மூலம் சுற்றுச்சூழலுக்கு நன்மைகளும் வருங்கால சந்ததியினர்கள் சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்கி கொடுப்பது குறித்து விளக்கினார்.






      Dinamalar
      Follow us