ADDED : ஆக 29, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி, ஆக.
30-
ராஜதானி அருகே மேல மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கன்னியம்மாள், இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் உள்ள மோட்டாரை சரி செய்வதற்காக அதில் இருந்த 80 பிளாஸ்டிக் குழாய்களை எடுத்து வெளியில் அடுக்கி வைத்திருந்தார். மறுநாள் காலை சென்று பார்த்த போது 40 குழாய்களை திருடுபோனது. கன்னியம்மாள் புகாரில் ராஜதானி போலீசார் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான குழாய்களை திருடியவர்களை குறித்து விசாரிக்கின்றனர்
