/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமி திருமணம் ஒருவர் மீது போக்சோ
/
சிறுமி திருமணம் ஒருவர் மீது போக்சோ
ADDED : டிச 28, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமி. இவரைபெரியகுளம் ஒன்றியம், எண்டப்புளி காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த அரவிந்தன் 24. வீட்டில் வைத்து மே மாதம் திருமணம் செய்தார்.
தற்போது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். பெரியகுளம் ஒன்றிய அலுவலகம், விரிவாக்க அலுவலர் வாசுகி புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, அரவிந்தன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தார்.

