தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஒருவர் மீது போக்சோ

ஒருவர் மீது போக்சோ

ஒருவர் மீது போக்சோ


ADDED : ஆக 27, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம், ஆக.

28-

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி. தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அஜீத்குமார் 24. காதலித்து ஜன.28ல் எருமலைநாயக்கன்பட்டி கோயிலில் திருமணம் செய்தார். தற்போது சிறுமி 8 மாதம் கர்ப்பமாக உள்ளார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் மரிய ஜெனிபர் குழந்தை சேசு புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் அஜீத்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us