ADDED : அக் 02, 2024 07:21 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம் : பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. இவரை பிரகாஷ் 23 , என்பவர் சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தும், திருமணம் செய்து கொண்டார். இதற்கு பிரகாஷ் தாயார் மஞ்சுளா 47. உடந்தையாக இருந்துள்ளார்.
பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் பிரகாஷ், மஞ்சுளா மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.
