தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 14, 2024 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி : தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் , 'அவசர தேவைகளுக்கு விடுப்பு கேட்கும் ஊழியர்களுக்கு டார்கெட் இலக்கை முன்னிருத்தி விடுப்பு வழங்க மறுக்கக்கூடாது.

தபால்துறையை தனியாருக்கு விற்கக்கூடாது என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி கோட்ட தலைவர் பழனி தலைமை வகித்தார். செயலாளர் தெய்வராஜ், கோட்டப் பொருளாளர் கணவாமைதீன் முன்னிலை வகித்தார்.

ஏராளமான கிராமிய தபால்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us