தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி


ADDED : ஆக 26, 2025 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2025 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி மதுரை ரோட்டில் ரயில்வே கேட் அருகே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மையம் இயங்குகிறது.

இங்கு ஆக.28 காலை 10:00 முதல் நாட்டுக்கோழி வளர்ப்பு' என்ற தலைப்பில் சான்றிதழுடன் கூடிய ஒரு நாள் கட்டணப் பயிற்சி நடக்க உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.500. மதிய உணவும், இருவேளைக்கான டீ வழங்கப்படும். சுயதொழில் முனைவோர், விவசாயிகள் முன்பதிவு செய்து 98650 16174 என்ற அலைபேசிஎண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மையத்தின் தலைவர் விமல்ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us