ADDED : நவ 18, 2025 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 - மாலை 5:00 மணி வரை தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதுார், பூதிப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
(காலை 10:00 - - மாலை 4:00 மணி) சின்னமனுார், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, அம்மாபட்டி, எல்லப்பட்டி குச்சனுார், துரைச்சாமிபுரம், கூளையனூர், புலிகுத்தி, கீழச்சிந்தலச்சேரி, மேலச்சிந்தலச்சேரி, பல்லவராயன்பட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகள். காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை வெள்ளையம்மாள்புரம் குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர், அதனை சுற்றியுள்ள பகுதிகள். கம்பம், கூடலுார், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயக்கவுண்டன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

