தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு துவக்கம்


ADDED : பிப் 13, 2024 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2024 06:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி : பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேற்று துவங்கியது.

மாவட்டத்தில் உள்ள 144 மேல்நிலைப்பள்ளிகளில் 13,542 மாணவர்கள் பிளஸ் 2 படிக்கின்றனர். பிளஸ் 2ல் தாவரவியல், விலங்கியல், உயிரியியல், வேதியியல், இயற்பியியல், மைக்ரோபயாலஜி, நர்சிங், வேளாண், அலுவலக மேலாண்மை, கணினி அறிவியல், அடிப்படை இயந்திரவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் பயிலும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேற்று துவங்கியது. மாவட்டத்தில் 98 மையங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் நடக்கிறது. இத்தேர்வுகள் பிப்.,17 வரை நடக்கிறது.

தொடர்ந்து பிப்., 19ல் பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு துவங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us