UPDATED : நவ 11, 2026 11:30 PM
ADDED : நவ 11, 2026 08:00 PM

அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதை சிலைகள் அமைக்கப்பட்டு, பத்தாம் ஆண்டு பிரதிஷ்டை தினம் பூஜை நடந்தது.
குரு பாதுகைக்கு திருமஞ்சனம், அர்ச்சனை, துளசி பூஜை, கூட்டு பிரார்த்தனை, 1008 நெய் தீபம் ஏற்றி வழிபாடு உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் ஆதரவற்ற முதியோர் இல்லங்களில் புத்தாடை, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
