UPDATED : மே 26, 2026 06:35 PM
ADDED : மே 26, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
தேனி:சமூக நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு லட்சுமிபுரம் பள்ளியில் கோடை கால சிறப்பு முகாம் நடந்தது.
முகாமில் மாணவர்களுக்கு சிலம்பம், ஓவியம், உரம் தயாரித்தில்உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., ராஜகுமார் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் விஷ்ணுபிரியா, மகளிர் அதிகார மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாருமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
