ADDED : செப் 22, 2025 03:31 AM
அ நிறம் | அளவு
தேனி : உலக அமைதி தினத்தை முன்னிட்டு தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை அமைதியை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்தார்.
வழக்கறிஞர் முத்துராமலிங்கம், தாசில்தார் சதீஸ் குமார், கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
ஊர்வலத்தை உலக அமைதி குழுவினர் ஒருங்கிணைத்தனர்.
