ADDED : பிப் 20, 2026 06:42 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் புது பஸ்ஸ்டாண்ட் முன்பு உள்ள தனியார் மதுபாரை அகற்றக்கோரி கோரி நேற்று முன்தினம் த.வெ.க.,சார்பில் அரசு பஸ்டெப்போ எதிர்புறம் ஆர்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் தினேஷ் தலைமையில், நகர இணைச்செயலாளர் பாஷீத் முகமது முன்னிலையில் கட்சியினர் கலந்து கொண்டனர்.
