நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:போடி இசட். கே.எம்., மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும்விழா நடந்தது. சி.இ.ஓ., உஷா தலைமை வகித்தார்.
டி.இ.ஓ., சுருளிவேல் முன்னிலை வகித்தார். ஆதரவற்ற இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு போர்வைகள், மாணவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. பள்ளிகல்வி ஆய்வாளர் வெங்கடேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நேருராஜன் பங்கேற்றனர்.