தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பொதுமக்கள் அசத்தல்

 திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பொதுமக்கள் அசத்தல்

 திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பொதுமக்கள் அசத்தல்


ADDED : ஜன 20, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 06:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பொதுமக்களுக்கு திருக்குறள் ஒப்பித்தல், குறள் சார்ந்த ஓவிய போட்டி நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் போட்டிகளில் பங்கேற்றனர். திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் தேனி சகாதேவன், கம்பம் தாத்துராஜ்,முத்துகாமு, பெரியகுளம் பன்னீர்செல்வம், தீபா முதலிடம் வென்றனர். இரண்டாம், 3ம் இடத்தை தலா 5 பேர் வென்றனர்.

குறள் ஓவிய போட்டியில் மேல்மங்கலம்ஜானகி முதலிடம் வென்றார். பெரியகுளம் ஜெயந்தி 2ம் இடம், தேனி திவ்யா 3ம் இடம் வென்றனர். போட்டிகளை கலெக்டர் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) கதிர்வேல், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பாப்பாலட்சுமி ஒருங்கிணைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us