/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்குவாரி உரிமையாளர்கள் மகா சபை கூட்டம்
/
கல்குவாரி உரிமையாளர்கள் மகா சபை கூட்டம்
ADDED : டிச 05, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அரண்மனைப்புதுார் ரோட்டில் உள்ள ஹோட்டலில் தேனி மாவட்ட வைகை கல்குவாரி மற்றும் ஜல்லி கிரஷர் உரிமையாளர்கள் சங்க மகாசபைக் கூட்டம் நடந்தது.
2025 -- 2026ம் ஆண்டிற்கான சங்க தலைவராக சன்னாசி, செயலாளராக ஜெகநாதன், பொருளாளராக சின்னராஜா, துணைத் தலைவராக தண்டபாணி, இணைச் செயலாளராக வசந்த் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆலோசகராக பாண்டியராஜ், வேலுச்சாமி நியமிக்கப்பட்டனர்.
மூத்த நிர்வாகி முத்துக்கோவிந்தன் உள்ளிட்ட சங்கத்தின் புதிய தலைவர் ஆலோசனை வழங்கினர்.

