sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வினாடி வினா போட்டி

/

வினாடி வினா போட்டி

வினாடி வினா போட்டி

வினாடி வினா போட்டி


ADDED : மார் 17, 2024 06:21 AM

Google News

ADDED : மார் 17, 2024 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: கோம்பை கன்னிகா பரமேஸ்வரி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இது தொடர்பாக வினாடி வினா - போட்டி நடத்தப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியை சித்ரா பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிகளில்அதிகாரிகள் சித்ரா, சுப்புலட்சுமி, அருள் பிரேம், அங்கன்வாடி பணியாளர் தேன்மொழி பங்கேற்றனர்.போட்டிகளை பள்ளி தமிழாசிரியை கல்பனா தொகுத்து வழங்கினார்.

வினாடி வினா நிகழ்ச்சி முடிந்ததும் விழிப்புணர்வு -ஊர்வலம் நடந்தது. கோம்பை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது.






      Dinamalar
      Follow us