தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ராதா கல்யாணம் கோலாகலம்

ராதா கல்யாணம் கோலாகலம்

ராதா கல்யாணம் கோலாகலம்


UPDATED : செப் 02, 2026 05:14 PM

ADDED : செப் 02, 2026 05:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2026 05:14 PM ADDED : செப் 02, 2026 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்:பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆக.26 முதல் நடந்து வருகிறது.

நேற்று 8ம் நாள் நிகழ்ச்சியாக சீனிவாச சுவாமிகள் கிருஷ்ணர், ராதைக்கு, ராதா கல்யாணம் நடத்தினார். சிறப்பு பூஜை, அர்ச்சனை,கூட்டு பிரார்த்தனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பங்கேற்றனர் அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை செப்.4ல் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்ய தாஸ் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us