தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெரியகுளத்தில் மழை

 பெரியகுளத்தில் மழை

 பெரியகுளத்தில் மழை


ADDED : மார் 30, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 04:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந்நிலையில் நேற்று மதியத்திற்கு மேல் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. பெரியகுளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. சுமார் இரண்டு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us