sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனியில் கொட்டிய மழை

/

தேனியில் கொட்டிய மழை

தேனியில் கொட்டிய மழை

தேனியில் கொட்டிய மழை


ADDED : நவ 17, 2024 06:20 AM

Google News

ADDED : நவ 17, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனியில் நேற்று காலை வெயில் பளிச்சிட்டது.

மதியம் 12:00 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழந்து, வானம் இருண்டு காணப்பட்டது. 12:30 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ய துவங்கியது.

சிறிது நேரத்தில் கன மழையாக பெய்தது. வீரபாண்டி, முத்துத்தேவன்பட்டி, அல்லிநகரம், கருவேல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது.

இதனால் ரோட்டில் நடந்து சென்றவர்கள், நனைந்தவாறு சென்றனர்.






      Dinamalar
      Follow us