UPDATED : மே 08, 2026 11:46 PM
ADDED : மே 08, 2026 11:32 PM
அ நிறம் | அளவு
தேனி:மாவட்டத்தில் இன்று (மே 9) பொது வினியோக திட்டம் தொடர்பான குறைதீர் கூட்டங்கள் பெரியகுளம் தாலுகா தாமரைகுளம், தேனி ஜங்கால்பட்டி, ஆண்டிபட்டி தாலுகா ராஜதானி, உத்தமபாளையம் அப்பிபட்டி, போடி மேலசொக்கநாதபுரம் ரேஷன்கடைகளில் நடக்கிறது.
இந்த முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக மனு அளிக்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
