தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கோயில்களில் மறுபூஜை

கோயில்களில் மறுபூஜை

கோயில்களில் மறுபூஜை


ADDED : ஜூலை 10, 2025 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2025 03:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் சப்-டிவிஷன் தென்கரை, வடகரை, ஜெயமங்கலம், தேவதானப்பட்டி ஆகிய 4 போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீஸ் முதல் டி.எஸ்.பி., வரை போலீசார்கள் குடும்பங்களுக்கு காவல் தெய்வமாக வீச்சு கருப்பணசாமி கோயில் உள்ளது.

இங்கு ஜூலை 1 முதல் 3 வரை மூன்று நாட்கள் திருவிழா நடந்தது. நேற்று மறுபூஜை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us