ADDED : மார் 04, 2026 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம், லட்சுமிபுரம் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட ஆலோசனை கூட்டம், நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தலைவராக ராமச்சந்திரன், செயலாளராக நூலகர் சந்திரசேகரன், பொருளாளர்களாக நர்மதா, சாந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நூலக வளர்ச்சி, வாசகர்கள் தேவைகள் கேட்டறிந்தனர். வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

