தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரெடிமேட் ஆடைகள் பறிமுதல்

 ரெடிமேட் ஆடைகள் பறிமுதல்

 ரெடிமேட் ஆடைகள் பறிமுதல்


ADDED : ஏப் 14, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்:கூடலுார் புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சத்யேந்திரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ஈரோட்டில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற வாகனத்தை சோதனை செய்த போது ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள ரெடிமேட் ஆடைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தில் வந்த கேரளாவைச் சேர்ந்த சிஜோ முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறிமுதல் செய்து உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us